tag:blogger.com,1999:blog-2548265284164672950.post2630140541130466645..comments2023-10-24T02:58:14.980+05:30Comments on -ஊடகன்-: ஆங்கிலம் - இந்தியாவில் ஊடுருவல்.....! -- ( மொழி - பகுதி - 2 )Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2548265284164672950.post-84061721538469268582009-10-06T20:33:41.434+05:302009-10-06T20:33:41.434+05:30ஆங்கிலம் உலக பொது மொழியானதால் எதிர்க்க முடியவில்லை...ஆங்கிலம் உலக பொது மொழியானதால் எதிர்க்க முடியவில்லையென்று நினைக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-9664697377322621332009-10-05T15:03:20.401+05:302009-10-05T15:03:20.401+05:30//ஹிந்தியை மட்டும் எப்படி படிக்க முடியும் என்று நி...//ஹிந்தியை மட்டும் எப்படி படிக்க முடியும் என்று நினைக்கின்றீர்கள்.//

நான் ஹிந்தி வேண்டும் என்று சொல்லவில்லை, நான் கேட்டது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் ஏன் ஆங்கிலத்தை எதிக்கவில்லை என்பதே நண்பரே.......!ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-81351968590148211822009-10-05T14:33:11.188+05:302009-10-05T14:33:11.188+05:30//தாய் மொழி வழியில் படித்த ஒவ்வொருவனும், தாய் மொழி...//தாய் மொழி வழியில் படித்த ஒவ்வொருவனும், தாய் மொழியை தவிர ஆங்கிலத்தை சரியாக படிக்கவில்லை(முறையான ஆசிரியர் இல்லாத காரணத்தால் )//

இந்த லச்சணத்தில் ஹிந்தியை மட்டும் எப்படி படிக்க முடியும் என்று நினைக்கின்றீர்கள். ஹிந்தி ஒரு மொழிதானே எப்பொழுது வேனாலும் கற்றுக்கொள்ளலாமே(அவசியம் ஏற்ப்பட்டால்) அதை கட்டாயமாக்குவதால் என்ன நண்மையை கொடுக்க முடியும். வேண்டும் என்றால் வடக்கே சென்று போர்வை விற்க முடியும். மன்னிக்கவும் நண்பா என் எண்ணங்களை சொல்லியுள்ளேன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-45740954583685924852009-10-05T10:40:26.296+05:302009-10-05T10:40:26.296+05:30//நண்பரே!!! நீங்கள் சொன்ன அனைவரும் இந்தியாவிலும் இ...//நண்பரே!!! நீங்கள் சொன்ன அனைவரும் இந்தியாவிலும் இருக்கிறார்கள். அரசாங்கத்தால் முடக்கப் பட்டவர்களாய்...............//

ஆமாம் நண்பரே....!ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-83430818909022000252009-10-03T16:25:58.289+05:302009-10-03T16:25:58.289+05:30//உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இ...//உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, அமெரிக்கர்களை, சப்பானியர்கள் போன்றவர்களை விட அதிக மக்கள் தொகை கொண்டது. பின்பு ஏன் இங்கு பில்கேட்ஸ், எடிசன் போன்றவர்கள் இல்லை. //

நண்பரே!!! நீங்கள் சொன்ன அனைவரும் இந்தியாவிலும் இருக்கிறார்கள். அரசாங்கத்தால் முடக்கப் பட்டவர்களாய்...............புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com